132 villages,

img

132 கிராமங்களில் ஒரு பெண்குழந்தை கூட பிறக்கவில்லை - எங்கே போனது மோடியின் பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் திட்டம் 

உத்தரகாண்டில் கடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது . இதைத்தொடர்ந்து மோடி அரசின் பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் திட்டம் எங்கே போனது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.